.

Pages

Thursday, May 1, 2014

மேலத்தெரு TIYA அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மஹல்லாவாசிகளுக்கு அழைப்பு !



அன்புடையீர் !              
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள் (அல்குர் ஆன் 5:56)

இன்ஷா அல்லாஹ், ஏக நாயன் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வருகின்ற 02.05.2014வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணியளவில் தேரா பகுதியில் அமைந்துள்ள பஞ்சாப்தர்பார் ரெஸ்ட்டாரண்ட் பில்டிங் மேல் தளத்தில் சகோதரர் சேக்காதி ரூம் 1st FLOOR ரூம் நம்பர் 108ல் ( கோட்டை பள்ளி வளாகம் ) TIYAவின் மாதந்திர ஆலோசனை பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதால் அமீரகத்தில் உள்ள மேலத்தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு நமது முஹல்லாவின் நலன்கள் குறித்து உங்களின் மேலான கருத்துகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

நாள்:  02.05.2014 வெள்ளிக்கிழமை
நேரம்:  ம·ரிப் தொழுகைக்கு பிறகு
இடம்: பஞ்சாப் தர்பார் ரெஸ்ட்டாரண்ட் பில்டிங் 1rd FLOOR ரூம் நம்பர் 108

குறிப்பு : அமீரகத்திற்கு புதிதாக  வந்துள்ள நமது முஹல்லாவாசிகள் தவறாது இதில் கலந்து கொள்ளவும்.

அன்புடன் அழைக்கிறது...
தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம் - (TIYA) அமீரகம்

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights
    Thanjoor District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.