.

Pages

Friday, May 23, 2014

10 ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் விவரங்கள் !

தமிழகமெங்கும் 10 ம் வகுப்பு தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியானது. அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 208 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 81 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவர்களின் விவரங்கள் :
முதல் இடம் :
பெயர் : ஜெகதீஸ்வரன் 
த/பெ : வடிவேல்
பெற்ற மதிப்பெண்கள் : 462

இரண்டாம் இடம் :
பெயர் :  ஹிதாயத்துல்லாஹ்
த/பெ : முகம்மது அப்துல் ரஹ்மான் 
பெற்ற மதிப்பெண்கள் : 461

மூன்றாம் இடம் :
பெயர் : விஜய்
த/பெ : சேகர்
பெற்ற மதிப்பெண்கள் : 456

அறிவியல் பாடப்பிரிவில் பள்ளி மாணவன் சத்ரபதியும், சமூக அறிவியலில் பள்ளியளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவர் ஹிதாயத்துல்லாஹ்வும் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார்கள்.

10 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    நல்வாழ்த்துக்கள்.
    நன்றாக படித்ததற்கான இந்த பரிசு.

    இன்னும் படி.
    முதலாவதாக படி.
    விட முயற்சியுடன் படி.
    நம்பிக்கையுடன் படி.
    வெற்றி தொடரும்படி படி.
    அனைத்தும் உன் உள்ளப்படி படி.
    வாழ்த்தும்படி படி.
    இவ்வையகம் போற்றும்படி படி.

    CONGRATULATIONS!
    “Some people just dream of success… while others wake up and work hard at it”
    Your hard and hand works are evident from your result I am proud of you.
    மக்களுக்கு சேவைகள் பல ஆற்றிட வாழ்த்தி பாராட்டுகின்றேன்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. >>இதில் 81 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது.<<

    எல்லா செய்திகளிலும் உயர்வு நவிற்சி தேவையா?

    100 சதவீதம் பெற்றிருந்தால் சாதனை என்று கூறலாம். அதிலும் முதல் மதிப்பெண் கூட குறைவுதான்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துரைக்கு நன்றி !

      குறிப்பிட்ட வார்த்தை திருத்தப்பட்டுள்ளது

      Delete
  3. Congratulations for all students

    ReplyDelete
  4. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அதிரைநியூஸின் வாயிலாக தெரிவித்துகொள்கிறேன்.

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ் .......... வாழ்வில் மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் ..........

    ReplyDelete
  6. முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு என் வாழ்த்துக்கள் மென் மேலும் வெற்றிபெற துஆஸ் செய்கிறேன். என்றும் அன்புடன் அதிரை அல்மாஸ்

    ReplyDelete
  7. வெற்றி பெற்ற அனைத்து பள்ளி மாணவ,மாணவிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  8. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அதிரைநியூஸின் வாயிலாக தெரிவித்துகொள்கிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.