நடப்பு கல்வி ஆண்டின் ப்ளஸ் 2 தேர்வில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் Performance எப்படி ? என்பதை அலசுவோம்.
2013 ம் கல்வி ஆண்டின் ப்ளஸ் 2 தேர்வில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் Performance எப்படி ? என்பதை அலசுவோம்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வாழ்த்துகள்; பாராட்டுகள்; பெற்றோர்களின் தூண்டுதலும் ஒத்துழைப்பும் இருந்தால் தொடர்ந்து மேற்படிப்புப் படிக்கலாம்; இல்லையெனில் வீட்டில் முடங்க வைத்து விடுவர். இந்தப் பிஞ்சுகளின் நெஞ்சுகளில் அரும்பி வரும் கல்வி தாகத்தைத் தீப்ப்பது பெற்றார்களின் கடமையாகும். ஆயினும், பாதுகாப்பானமுறையில் மட்டும் அக்கல்வியைக் கற்கச் செய்தலும் வேண்டும்., ஆகட்டும் நலமாக!
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDeleteGovt. Girls High School
State Highway 66, Adirampattinam, Tamil Nadu 614701
04373 242 900 இந்த பள்ளியின் ரிசல்ட் விவரங்களை நமது அதிரை ஊடகங்கள் ஏன் போடவில்லை?
கணிசமான செல்வந்தர்கள் வீட்டுப்பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளின் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களையும் அதன் தேர்ச்சி விபரங்களையும் மட்டும் பதிய மறுக்காத நமதூர் ஊடகங்கள், அதிகாமான ஏழைகள் படிக்கும் மற்ற பள்ளிகளின் +2 மாணவர்கள் வெற்றிபெற்ற முதல் மூன்று இடங்களையும் அப்பளியின் தேர்ச்சி விகிதங்களையும் போட மறுப்பதேன்?
தயவு செய்து இதுபோன்ற பாகுபாட்டின் காரணமாக ஊடக தருமத்தை குழி தோண்டி புதைத்துவிட வேண்டாமென கனிவோடு கேட்டுக்கொள்கிறேன்
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள......
ReplyDeleteவாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுபாராட்டுக்கள்
ReplyDelete