தொகுப்பு:-
தலைமை : சகோ. சரபுதீன்
கிராத் : சகோ. நெய்னா
வரவேற்புரை : சகோ. அகமது ஜலீல்
சிறப்புரை : சகோ. அபுபக்கர்
மாதாந்திர அறிக்கை : சகோ. அஸ்ரப்
தீர்மானங்கள்:-
1. இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரமலான் மாதம் முதல் வாரத்தில்
( 04/07/2014 ) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை ( ABM ) சார்பாக மெகா கூட்டம் ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
2. மெகா கூட்டம் நடைபெற இருகின்ற அன்று இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் இடம் தேர்வு பற்றி வருகின்ற கூட்டத்தில் முடிவு செய்யபடும் என தீர்மானிக்கப்பட்டது.
3. பென்சன் பட்டுவாடா நபர்களை கடந்த 6 மாதங்களில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதா அல்லது நிலையானவர்களுக்கு மட்டுமா என விவாதிக்கப்பட்டது.
4. ஆண்டு சந்தா ரூ 1000/- (SR 65) வசூலிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
5. ஜக்காத் வசூலிப்பது பற்றி அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
6. அடுத்த அமர்வு இன்ஷாஅல்லாஹ் JUNE 12-ல் ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.
7. நன்றியுரை: சகோ. சரபுதீன்
அடுத்த வருடம் நீங்கள் எல்லோரும் எப்படி ஒட்டு போடணும் என்று தீர்மானகள் எடுங்கள்.
ReplyDelete