Thursday, May 22, 2014
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
ஓஹோ! அப்படியா!!
அதுதான், சி.எம்.பி.லைன் முழுக்க காடாக வளர்ந்து கிடந்த முடியெல்லாம் வெட்டி, அழகாக சைடு ஒதுக்கி இப்போ சிம்.எம்.பி.லைனே பார்க்கும் போது புது மாப்பிள்ளையை பார்ப்பதுபோல் இருக்குதோ.
மாதத்திற்கு இருமுறை இப்படி யாராவது பெரிய அதிகாரிகள் நமதூருக்கு வரவேண்டும்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
முடங்கி கிடக்கும் பேரூராட்சிக்கு சரியான ஆப்பு !
ReplyDeleteஅவ்வ்வ்வவ்
ஆஹா,
ReplyDeleteவெளியூரிலிருந்து வாப்பா வர்ற மாதிரி இருக்கு, ஊடு முழுக்க ஒட்டடை அடித்து, ஊடு முழுக்க கழுவி, அடுப்படி, கூடம், முற்றம், கொள்ளை வாச, தலை வாச, பெட் ரூம் எல்லாம் படு சுத்தம்.