.

Pages

Friday, May 23, 2014

சேதுபாவாசத்திரம் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஏராளமான அதிரையர்கள் பங்கேற்பு !

அதிரை அருகே உள்ள சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மரக்காவலசை கிராமத்தில் புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள முஹைதீன் ஜும்மா பள்ளி இன்று [ 23-05-2014 ] வெள்ளிக்கிழமை திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். பள்ளி திறப்பு விழா நிகழ்ச்சியில் அதிரையர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சிகுரிய அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி நிர்வாக கமிட்டியினர் சிறப்பாக செய்துஇருந்தனர்.







3 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    மாஷா அல்லாஹ்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்..........இந்த பள்ளியில் கியாமத் வரை தொழுகை நடக்க அல்லாஹ் நசீபை அருள அனைவரும் துஆ செய்யுவோம் ..அமீன் ..

    ReplyDelete
  3. மாஷாஹ் அல்லாஹ், நிகழ்ச்சி ஏற்பாடு அருமை, இவ்வூர் மக்கள் நல்வழி நடக்க அல்லாஹ் நாடட்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.