.

Pages

Monday, May 12, 2014

செக்கடி பள்ளியில் நாளை நடைபெற இருக்கிற மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி அதிரை நியூஸில் நேரடி ஒளிபரப்பு !

அதிரை செக்கடி பள்ளியில் நாளை [ 13-05-2014 ] மாலை நடைபெற இருக்கிற இஸ்லாமிய மார்க்க சிறப்பு சொற்பொழிவில் மார்க்க அறிஞர் முஃப்தி யூசுப் அவர்கள் கலந்துகொண்டு கீழ்கண்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்புரை நிகழ்த்த இருக்கின்றார்.

தலைப்புக்கள் :
நிக்காஹ் -  கடமைகளும்... உரிமைகளும்...
சமூக ஊடகங்களில் அள்ளுண்டு போகும் சமூகத்திற்கு...
குழந்தை வளர்ப்பு ஓர் அமானிதம் !
இஸ்லாம் கூறும் குடும்ப கட்டமைப்பு

பெண்கள் அமர்வதற்கு சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் தனிஇட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை 'அதிரை நியூஸ்' இணையதளத்தில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. மக்கள் புரிந்து உணர்ந்து நடந்தால் இது நடப்பது நன்மை என்று சொல்லலாம்.

    ReplyDelete
  3. அதிரைநியூசுக்கு நடக்க இருப்பது இஸ்லாம்மார்க்க சொற்பொழிவா?மதகபுமார்க்க சொற்பொழிவா?விளக்கம்மாக போடுங்க தலைப்பை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.