இன்றைய ஆட்டத்தில் பட்டுக்கோட்டை அணியினரோடு மதுக்கூர் அணியினர் மோதினார்கள். விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 2 கோல் அடித்து பட்டுக்கோட்டை அணியினர் வெற்றிபெற்றனர். மதுக்கூர் அணியினர் 1 கோல் மட்டுமே அடித்தனர்.
ஆட்ட அம்பயராக வாசு தேவனும், அவருக்கு உதவியாக லோட்டஸ் நெய்னா மற்றும் அஸ்ரப் ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்தனர். இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.
நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்ற கெளதியா ஸ்போர்ட்ஸ் கிளப் நாகூர் அணியினரோடு இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்ற பட்டுக்கோட்டை அணியினர் மோத இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com