இன்றைய ஆட்டத்தில் தஞ்சை நேதாஜி அணியினரோடு ஒரத்தநாடு அணியினர் மோதினார்கள். விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1-4 என்ற கணக்கில் கோல் அடித்து தஞ்சை அணியினர் வெற்றிபெற்றனர்.
வழக்கம் போல் ஆட்ட அம்பயராக வாசு தேவனும், அவருக்கு உதவியாக லோட்டஸ் நெய்னா மற்றும் ராஜிக் அஹமது ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்தனர். இன்றைய ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.
நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. முதல் ஆட்டமாக பொதக்குடி அணியினரும், ஆலத்தூர் அணியும் மோத உள்ளனர். இதை தொடர்ந்து இரண்டாவது ஆட்டமாக அதிரை AFFA அணியினரும், மேலநத்தம் அணியினரும் ஆட இருக்கின்றனர். ஆட்டம் சரியாக மாலை 4.45 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இதோ என்னுடைய மின் அஞ்சல் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com