கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா நியூயார்க் நகரத்திற்கு பயணமான அய்டா தலைவர் ராஃபியா அவர்கள் அங்குள்ள அதிரையர்களை சந்தித்து அதிரை நலன் சார்ந்த விசயங்களையும், இன்னும் சில தினங்களில் அதிரையில் துவங்க உள்ள பைத்துல்மால் - திருக்குர்ஆன் மாநாடு குறித்தும் விவாதித்துள்ளார். மேலும் அதிரை பைதுல்மாலின் தலைமை நிர்வாகிகள் வைத்த வேண்டுகோளையும் அவர்களிடம் முன்வைத்துள்ளார்.
சவுதியில் அய்டா ஆற்றிவரும் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தத்தோடு மட்டுமல்லாமல் அமெரிக்கா வாழ் அதிரையர்களின் உன்னதமான உபசரிப்பை கண்டு மகிழ்ச்சியடைந்த ராஃபியா அவர்கள் அமெரிக்காவாழ் அதிரையர்களுக்கு நன்றியை அன்புடன் கூறி விடைபெற்றுக்கொண்டார்
நல்லபடியா போயிட்டு வாங்க.
ReplyDeleteGood luck
ReplyDeleteCome with victory
ReplyDeleteஉங்கள் பணிகள் சிறந்திட வாழ்த்துகிறேன் மச்சான் ராபியாவின் உடல் ஆரோக்கியத்திற்கு துஆ செய்யுங்கள்
ReplyDelete