.

Pages

Friday, May 30, 2014

துபையில் நடந்த அமீரக அனைத்து மஹல்லா செயற்குழு கூட்டம்.!

30/05/2014 இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் அமீரக AAMF அமைப்பின் செயலாளர் V.T.அஜ்மல்கான் அவர்கள் இல்லத்தில் AAMF துணைத் தலைவர் P.முகம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமையில் கூட்டம் இனிதாய் நடை பெற்றது. 

இக்கூட்டத்தில் ஊர்நலன் குறித்து பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. இன்னும்பல நலத்திட்டங்கள் விவாதிக்கப்படுவதாக இருந்தன. ஆனால் சில முஹல்லா நிர்வாகிகள் வராத காரணத்தால் விரிவாக பேசமுடியவில்லை.

ஆகவே இன்ஷா அல்லாஹ் வரும் கூட்டத்தில் அனைத்து மஹல்லாவின் நிர்வாகிகளும்  கலந்து ஊர்நலன் வேண்டிய நல்லமுடிவுகள் எடுக்கப்படும் என்பதாக தீர்மானிக்கப் பட்டது.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போன  மஹல்லா நிர்வாகிகள் அனைவர்களும் அவசியம் வரும் கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு தாங்களின் மேலான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
அமீர அனைத்து மஹல்லா  நிர்வாகிகள்
துபாய் கிளை    



5 comments:

  1. அனைத்து முஹல்லா என்று வரும்போது எல்லா முஹல்லாவாசிகளும் வந்தபின்பு கூட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். கூட்டம் கூடுவதற்கு முன் எல்லோருடைய வருகையை நன்கு தீர்மானிக்க வேண்டும். இப்படி அரை குறை செய்தியை படிப்பதற்கு வருத்தமே. காரணம் ஊர் அப்படி போய்க் கொண்டிருக்கு.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் அரை போஸ்டு மேன் அவர்களே அனைத்து மஹல்லாவுக்கும் அழைப்பு கொடுத்து தான் கூட்டம் கூட்டப்பட்டது சந்தர்ப சூல் நிலையின் காரணமாக இரண்டு மஹல்லா வாசிகள் வர முடிய வில்லையே தவிர வேறு ஒன்றும் கிடையாது இதில் வருத்தம் கொல்ல தேவை இல்லை.எதையுமே பொறுமையை கொண்டு நாம் வெற்றி அடைவோம் இறைவனிடம் து .ஆ செய்யவம் நமக்கு வெற்றி கிடைக்கும்.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் அரை போஸ்டு மேன் அவர்களே அனைத்து மஹல்லாவுக்கும் அழைப்பு கொடுத்து தான் கூட்டம் கூட்டப்பட்டது சந்தர்ப சூல் நிலையின் காரணமாக இரண்டு மஹல்லா வாசிகள் வர முடிய வில்லையே தவிர வேறு ஒன்றும் கிடையாது இதில் வருத்தம் கொல்ல தேவை இல்லை.எதையுமே பொறுமையை கொண்டு நாம் வெற்றி அடைவோம் இறைவனிடம் து .ஆ செய்யவம் நமக்கு வெற்றி கிடைக்கும்.

    ReplyDelete
  4. இன்ஷா அல்லாஹ் வரும் கூட்டத்தில் அனைத்து மஹல்லாவின் நிர்வாகிகளும் கலந்துகொண்டு ஊர்நலன் மற்றும் அவர் அவர் மஹல்லா நலன்க்கு இன்னும்பல நலத்திட்டங்கள் எடுக்க வேண்டும் இதற்கு அல்லாஹ் அனைவருக்கும் அருல்புரிவனாஹா.....

    ReplyDelete
  5. இன்ஷா அல்லாஹ் வரும் கூட்டத்தில் அனைத்து மஹல்லாவின் நிர்வாகிகளும் கலந்துகொண்டு ஊர்நலன் மற்றும் அவர் அவர் மஹல்லா நலன்க்கு இன்னும்பல நலத்திட்டங்கள் எடுக்க வேண்டும் இதற்கு அல்லாஹ் அனைவருக்கும் அருல்புரிவனாஹா.......

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.