தமிழகமெங்கும் 10 ம் வகுப்பு தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியானது. அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 187 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 97 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது.
இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவிகளின் விவரங்கள் :
பெற்ற மதிப்பெண்கள் : 489
பெற்ற மதிப்பெண்கள் : 475
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
நல்வாழ்த்துக்கள்.
நன்றாக படித்ததற்கான இந்த பரிசு.
இன்னும் படி.
முதலாவதாக படி.
விட முயற்சியுடன் படி.
நம்பிக்கையுடன் படி.
வெற்றி தொடரும்படி படி.
அனைத்தும் உன் உள்ளப்படி படி.
வாழ்த்தும்படி படி.
இவ்வையகம் போற்றும்படி படி.
CONGRATULATIONS!
“Some people just dream of success… while others wake up and work hard at it”
Your hard and hand works are evident from your result I am proud of you.
மக்களுக்கு சேவைகள் பல ஆற்றிட வாழ்த்தி பாராட்டுகின்றேன்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
Congratulations keep try and improve general knowledge also good luck. ..
ReplyDeletecongrates girls & teachers
ReplyDeleteபத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அதிரைநியூஸின் வாயிலாக தெரிவித்துகொள்கிறேன்.
ReplyDeleteபள்ளி ஆசிரியைகளுக்கும் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.
ReplyDeleteமாஷா அல்லாஹ் .......... வாழ்வில் மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் ..........
ReplyDeleteவெற்றி பெற்ற அனைத்து பள்ளி மாணவ,மாணவிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.....
ReplyDeleteதொடரட்டும் வெற்றிகள், இன்ஷா அல்லாஹ்! முக்காடு என்பது மூளைக்கில்லை என்பதை சொல்லட்டும்; வெல்லட்டும்.
ReplyDeleteஅறிவுக்கும் ஆசைக்கும் போட்டியென்றால் ஆங்கே
ReplyDeleteநெறியான வாழ்வை நினை.
பகுத்தாயும் கல்வி பலன்தரும் என்றும்
தொகுத்தாயும் பண்பைத் தொடர்.
தாயிடம் பெற்றதுத் தான்முதற் கல்வியாம்
ஆயுதம் போலாம் அறிவு.
இருளாம் சினத்தையும் இல்லாமல் செய்யும்
அருளாம் அறிவை அடை.
இயற்கை உணர்வால் இறையவன் தந்த
இயற்கை அறிவாய் இயம்பு.
ஆறறிவுக் கிட்டியும் ஐயறிவாய் வாழும்நீ
வேறறிவு பேணா விலங்கு.
பல்வித ஆற்றல் படித்தல் அனைத்துமே
கல்விதான் என்பதைக் காண்.
எழுதல் படித்தல் எவரிடமி ருப்பின்
பழுதில் அறிவுப் பயன்.
ஆழ்மன நம்பிக்கை ஆன்மீக மார்க்கறிவு
வாழ்வதர்க் கான வழி
கற்றலும் கேட்டலும் கண்களாய் எண்ணியே
பெற்றவுன் பட்டறிவைப் பேண்
அனுபவம் பேசியதை அனுபவம் ஏற்கின்றது
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அதிரைநியூஸின் வாயிலாக தெரிவித்துகொள்கிறேன்.
ReplyDeleteபள்ளி ஆசிரியைகளுக்கும் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.
ReplyDeleteபள்ளி ஆசிரியைகளுக்கும் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete