இன்று அதிகாலையில் நாகர்கோவிலிருந்து ஜஸ்டீன் குடும்பத்தினர தனது போர்டு ஐகான் வாகனத்தில் பிரார்த்தனைக்காக வேலங்கன்னிக்கு பயணமானார்கள். இன்று பகல் வாகனம் அதிரை ஈசிஆர் சாலையில் உள்ள தவ்ஹீத் பள்ளியை கடக்கும் போது எதிரே இருந்த சாலையோர அறிவிப்பு பலகையில் மோதியதில் வாகனத்தின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது.
தகவலறிந்த தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை நிர்வாகிகள் அதிர்ச்சியுடன் காணப்பட்ட பயணிகளுக்கு ஆறுதல் அளித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு வேண்டிய முதலுதவியும், குளீர் பானங்களும் கொடுத்து உதவினர்கள். சேதமடைந்த வாகனத்தை சரிசெய்வதற்கு வொர்க் சாப்பிற்கும் அனுப்பி வைத்தனர்.
ஜஸ்டீன் குடும்பத்தினர் அங்கிருந்து புறப்படும் முன் கிளை நிர்வாகிகள் அவர்களுக்கு 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற புத்தகத்தை வழங்கினார்கள். ஓடோடி வந்து உதவும் இஸ்லாமியர்களின் மனிதநேயத்தை கண்டு வியந்ததோடு மட்டுமல்லாமல் உதவியவர்களுக்கு ஜஸ்டீன் குடும்பத்தினர் நன்றியை அன்போடு தெரிவித்துக்கொண்டு அங்கிருந்து விடைபெற்று சென்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.