இப்பள்ளி டிரஸ்ட்டின் கீழ் இயங்கி வந்தாலும் அதன் நிர்வாகிகள் பள்ளியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்குரிய நடவடிக்கைகளில் மும்முரமாகியுள்ளனர்.
பள்ளி நிர்வாகம் சார்பில் நேற்று கூட்டப்பட்ட நிர்வாக கூட்டத்தில் பேராசிரியர் பர்கத் அவர்களை நடப்பு கல்வி ஆண்டு முதல் பள்ளியின் மூத்த முதல்வராக மீண்டும் பணி நியமனம் செய்வது என்ற முடிவின்படி இன்று பணி நியமன ஆணையை பேராசிரியர் பர்கத் அவர்களிடம் பள்ளி நிர்வாகம் வழங்கியது.
இதுகுறித்து இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஹாஜி O.K.M சிபஹத்துல்லா நம்மிடம் கூறுகையில்...
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
எதிர்பார்த்தது நடந்தது,
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
எதிர்பார்த்தது நடந்தது,
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
He has accepted the duties & responsibilities though he was ill-treated last year by this same management. He is a great personality who works hard for the upliftment of our Adirai community. I wish him all the best.
ReplyDeleteMy request to the managment, please treat such persons in a professional manner, and do not topple over the night.
இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மூத்த முதல்வராக பொறுப்பேற்கும் ஹாஜி பரகத் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதாங்களின் சிறப்பான சேவை தொடரட்டும்.
பரக்கத் சார் அவர்களை மீண்டும் பணியில் அமர்த்திய நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். உங்களின் எண்ணம் நிறைவேற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம்!!
ReplyDeleteM .F.முஹம்மது சலீம்
இணைச்செயலர்,
P .T .A .இமாம் ஷாஃபி மெட்ரிக் மேனிலைப்பள்ளி.
மகிழ்ச்சியான செய்தி!
ReplyDeleteஉங்களது பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
அதிரை மக்களின் கல்வி கனவை நனவாக்க உங்கள் போன்ற முதிர்ச்சியும், அர்பணிப்பும், அனுபவமும் வாய்ந்த ஆசான்களின் சேவை அவசியமாகும்.
எது எதுக்கு யாரு பொருத்தம் என்று சாதகமா பார்க்க முடியும்? நம்ம ஹாஜி ஜனாப் பரகத் சார் அவர்கள் நன்கு பொருத்தம் என்று தெரிந்து பணியில் அமர்த்தி, பிறகு நீக்கி, மீண்டும் அமர்த்துவது மிக மிக நல்லது.
ReplyDeleteபள்ளி நிர்வாகம், ஷிஃபா மருத்துவமனையின் நிர்வாகம் மாறியே ஆகா வேண்டும்.
its good news, the management should encourage this kind of good hearted & dedicated personality, May god give him strength and support.. aameen.
ReplyDeleteCongratulations
ReplyDeleteமுன்னாள் கா மு கல்லூரி ஆங்கில துறை பேராசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDelete