.

Pages

Sunday, May 18, 2014

அதிரை சகோதரிகளுக்கு துபாயில் பரிசு !

துபாய் நாட்டின் Islamic Affairs & Charitable Activities Department சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை 16-05-2014 அன்று குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி நடத்தியது. இதில் அதிரை மேலத்தெருவைச் சேர்ந்த அப்பியான் வீட்டு அப்துல் ஹாதியுடைய மூத்த மகள் சுமையா போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் பரிசை தட்டிச்சென்றார். போட்டியில் கலந்துகொண்ட அப்துல் ஹாதியுடைய மற்றொரு மகள் ஆயிஷா ஆறுதல் பரிசை வென்றார்.

போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற இரட்டை சகோதரிகளை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஏனைய மாணவிகள் - மாணவிகளின் பெற்றோர்கள் பாராட்டினார்கள்.


2 comments:

  1. நண்பர் ஹாதியை போல அவருடைய பிள்ளைகளும் போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை தட்டிச்செல்வது பாராட்டுக்குரியது.

    பரிசு பெற்றவருக்கும் - போட்டியில் கலந்துகொண்ட ஏனையோருக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.