.

Pages

Wednesday, May 21, 2014

கணவாய் மீன்கள் வரத்து அதிகரிப்பால் அதிரையில் கிலோ ரூ 200 க்கு விற்பனை !

அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள கடல்களில் அதிகமான கணவாய் மீன்கள் மீனவர்களின் வலைகளில் சிக்குகின்றன. குறிப்பாக வெள்ளை நிறத்தில் முள்ளு இல்லாமல் காட்சியளிக்கும் பெரிய காணவாய் மீன்கள் 500 கிராம் முதல் 750 கிராம் வரை எடையளவு கொண்டது. மிகவும் சுவையாக இருக்கும் கணவாய் மீன்களை வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஏற்றுமதியில் ஏற்பட்ட சுனக்கத்தால் கடந்த சில நாட்களாக அதிரையின் பிராதான மார்க்கெட்டாக கருதப்படுகிற கடைத்தெரு பெரிய மார்க்கெட்டில் ஏற்றுமதிக்காக உள்ள கணவாய் மீன்கள் வரத்து அதிகமாக காணப்படுகின்றன. வியாபாரிகள் கிலோ ரூ 200 வரை விற்பனை செய்கின்றனர்.



3 comments:

  1. கணவாயை நன்றாக தூய்மைப் படுத்தி, முறையாக அவிச்சி எடுத்து சிறிய சிறிய துண்டாக வெட்டி எடுத்து சின்ன வெங்காயம் இட்டு குடை பச்சை மிளகாய் போட்டு கொஞ்சம் பொறி அரிசியை மிக்சியில் அரைத்து எடுத்து பிரட்டி சட்டியில் இறக்கி வைத்து இடியப்பத்துக்கு சேர்த்து சாப்பிட்டால். அப்புறம் இதன் விலை கிலோ ஆயிரம் ரூபாய்க்கு போய்விடும்

    ReplyDelete
  2. படிக்கவே நா ஊருது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.