இதுகுறித்து அப்பகுதியினர் நம்மிடம் கூறுகையில்...
கடலோரப்பகுதியான எங்கள் பகுதியில் கடந்த 6 மாதமாக போதுமான குடிநீர் வழங்குவது கிடையாது. 1 கிலோ மீட்டர் தொலைவில் சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம். மிகவும் சிரமமாக இருக்கிறது. சம்பந்தபட்ட ஏரிபுறக்கரை ஊராட்சி மன்ற நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தவறினால் ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக கூறுகின்றனர்.
அதிரை மற்றும் அதிரை சுற்றியுள்ள பகுதியில் நாளுக்கு நாள் தண்ணீர் பற்றாக்குறையை காண முடிகிறது.குளங்கள்,ஏரிகளில் தண்ணீர் இல்லாததை காண முடிகிறது.
ReplyDeleteமுதலில் தண்ணீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து தலைவர்களும் அரசங்காத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுகிறேன் அதுமட்டுமல்லாமல்,கடற்கரை பக்கம் இருந்தும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தினை பொதுமக்களாகிய நாம் சிந்திக்க வேண்டிய தருணத்தில் நாம் இருகின்றோம்.
எத்தனை தடவை ஊர்காரர்கள் கூட்டம் போட்டு நடத்தினாலும் மின் ஊரிஞ்சி மோட்டார் இருக்கும் வரை,தண்ணீர் பஞ்சம் ஓயாது என்பதே தெளிவாக தெரிகிறது.
தண்ணீர் சிக்கம் தேவை இக்கணத்தினை கருத்தில் கொள்ள கடமைபட்டுள்ளோம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அதிரையின் பல வார்டுகளில் சரியாக குடிநீர் விநியோகம் கிடையாது.
குறிப்பாக 21 வார்டு சி.எம்.பி லைன் மற்றும் இதன் வடக்கு பகுத்யான அம்பேத்கார் நகர் முழுக்க இரண்டு மாதங்களாக குடிநீர் விநியோகம் கிடையாது. வார்டு மெம்பர் இப்ராஹீம் அவர்கள் ஏதோதோ காரணம் சொல்லி அப்பகுதி குடியிருப்புமார்களை சமாளித்து வருகின்றார்.
குறிப்பு:- அதிரையில் பதவியில் இருப்பவர்களுக்கு டாக்டர் அம்பேத்கார் நகர் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லையாம். இது அப்பகுதி மக்களின் ஆதங்கம்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
குடிதண்ணீர் பிரச்னைக்கு விடிவே கிடையாதா?
ReplyDeleteYes save used water in back yard and rain water ......
ReplyDeleteThen insa allah we will get water level