.

Pages

Saturday, May 31, 2014

மல்லிப்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் !

மல்லிப்பட்டினத்தில் 4 முஸ்லிம் இளைஞர்கள் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நேற்று (30.05.2014) மல்லிப்பட்டினம் சென்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது, மாநில செயலாளர் அப்துல் சத்தார், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இலியாஸ், வடக்கு மாவட்ட தலைவர் இஷாக், திருவாரூர் மாவட்ட தலைவர் லத்திப், எஸ்.டி.டி.யூ மாநில தலைவர் பாருக் ஆகியோர் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர்.மேலும் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்து நலம் விசாரித்தனர்

1 comment:

  1. பாதிக்கப்பட்டோரை சந்தித்து நலன் விசாரிப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று, மனித நேயமும் இதைத்தான் சொல்லுது. ஆறுதல் சொன்ன உங்களுக்கு பொதுமக்கள் சார்பாக வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.