முதலில் பேட்டிங் செய்த AFCC 134(20) ஓட்டங்கள் பெற்றது. அதன்பின் ஆடிய தஞ்சை அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய கடைசி ஒரு ஓவரில் 10 ஓட்டங்கள் தேவை 4விக்கெட் இருப்பிற்கு என்னும் நிலையில் அணியின் தலைவர் அப்துல் கபூர் 5 ரன்கள் மட்டும் விட்டுகொடுத்து அணியை வெற்றி பாதைக்கு இழுத்து சென்றார்.
அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்திலும் AFCC அணியினர் தொடர் வெற்றியை பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
செய்தி தொகுப்பு : இர்ஃபான் ( அதிரை தென்றல் )
AFFC அணியின் வெற்றி குறித்து 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழில் வந்த செய்தி :
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.