.

Pages

Tuesday, May 27, 2014

அமெரிக்க வாழ் தமிழ் முஸ்லீம்களின் சந்திப்பு !

அமெரிக்க வாழ் தமிழ் முஸ்லீம்களை ஒன்றிணைக்க டெக்ஸஸ் மாநிலத்தில் உள்ள டல்லஸ், ஹூஸ்டன்,ஆஸ்டின் ஆகிய நகரங்களில் வாழும் இஸ்லாமியர்கள் முயற்சி செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக சந்திப்பு நிகழச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. டல்லஸ் நகருக்கு அருகில் இருக்கும் ப்லேனோவில் கடந்த [ 25-05-2014 ] அன்று முதல்நாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 200 க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சந்திப்பின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 250 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த முயற்சியை பிற மாநிலங்களிலும் விரிவுபடுத்தவும், தேசிய அளவில் மாநாடு ஒன்றை நடத்துவது என்றும் இதன் அமைப்பினர் உத்தேசித்துள்ளனர்.

இதில் இணைய http://www.americantamilmuslims.org/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகிறது.

செய்தி தொகுப்பு : A. சேக்தாவூத் ( அமெரிக்க )






9 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    சந்திப்பு வெறும் சந்திப்பாக, போட்வுக்கு முகம் காட்டும் சந்திப்பாக, இருக்க கூடாது.

    சந்திப்பின் நோக்கம் என்ன, உங்கள் சந்திப்பினால் நீங்கள் பிறந்த ஊருக்கு என்ன பிரயோஜனம். காலத்தை வீணாக்காது ஆக்கபூர்வமான சந்திப்பாக இருக்கணும்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Assalamu Alaikum Br Jamal,

      In state of Texas, USA, there are around 70+ Tamil families in Dallas and another 40+ in Houston and few in Austin and so on. We all are scattered and didn't have any platform to meet and unite and achieve some common goals.

      Here were the agenda in the meeting.

      1. Introduction about the meeting and the purpose.
      2. Br Riyaz Lareef from Udangudi gave a religious point of being united and importance of community.
      3. Few brothers from Houston introduced new website www.AmericanTamilMuslims.org, current goal is to register members.
      4. There was a brainstorming work shop on what are the immediate goals and need of ATM (American Tamil Muslims)
      5. Kids Islamic Performance and so on.

      So ultimate goal is to unite and identify different Tamil Muslims living in Texas and in USA at large, once this is established or while in progress, we can collect funds and implement educational and medical projects in India. Matrimonial services, job support and so on.

      Being in west and keeping Islamic identity and our back home culture is not a easy task. Meeting like this will help bridge those gaps, Insha-Allah. Keep us in your duas.

      Dawood

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. சகோதரர். தாவூது.

      காலத்தை வீணாக்காது ஆக்கபூர்வமான சந்திப்பாக இருக்கணும்.

      நம் கையில் ஒன்றும் இல்லை எல்லாம் வல்ல நாயன் கையில்.

      நிதானம் அல்லாஹ்வின் புறத்தில் உள்ளது. அவசரம் ஷைத்தானின் தூண்டுதலால் ஏற்படக்கூடியது.

      வல்ல நாயன் நம்மையும் நம் சந்ததியினரையும் காத்தருள்வானாக. ஆமீன்.

      Delete
  2. உங்கள் முயற்சி வெற்றியடைய என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. Kma j kaka, karuthu sollu pothu, positive va ethavathu sollunga..neengal vayathil muthiavar..

    ReplyDelete
    Replies
    1. இங்கு கருத்து ஒருபக்கம் இருக்கட்டும்.

      உங்களுக்காக உண்மையாக துஆ செய்கின்றேனே அது யாருக்கும் தெரியாது.

      Delete
  4. Assalamu alaikum, masha allah, u've all gathered and even a single salam would've earned you lot of barakath, isha allah try to continue

    ReplyDelete
  5. Welcome. When I had been there , I was longing to have such an organization to help each other. Particularly, most of our Tamil Muslims were searching for job. I could help them (mahsa Allah). But, like this organized structure can do better than single hand. Well done.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.