அந்த வகையில் அதிரை அருகே உள்ள பட்டுக்கோட்டை பகுதிக்கு புதிதாக ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கி கிளையினரிடம் ஒப்படைப்பது என தமுமுகவின் முடிவையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன டீலரிடம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள இந்த வாகனத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதன் நிர்வாகிகள் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் ஆம்புலன்ஸ் அற்பணிப்புக்குரிய தகவல் தமுமுக வின் சார்பில் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
மேலும் இதற்கு உதவ எண்ணுவோர் கீழ்கண்ட தமுமுக நிர்வாகிகளை தொடர்பு கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு :
அஹமது ஹாஜா 91 9003127748
செய்யது முஹம்மது புஹாரி 91 9944449848
சாகுல் ஹமீது 91 9042460366
தன்னலமற்ற பொது சேவை தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteநமதூர்க்கு இதேபோல் தனியார் தீயணைப்பு நிலையம் கொண்டுவரலாம்.
ReplyDeleteநல்லது செய்யுங்க, விளம்பரம் வேணா முங்க.
ReplyDeleteநமதூர்க்கு இதேபோல் தனியார் தீயணைப்பு நிலையம் கொண்டுவரலாம்.
ReplyDeleteஇதுவும் பத்தாது,
ReplyDelete