அதன்படி மாணவர்களுக்கான பயிற்சி முகாமின் முதல் நாள் நிகழ்ச்சி இன்று காலை அதிரை தவ்ஹீத் பள்ளி வளாகத்தில் துவங்கியது. இதில் தவ்ஹீத் ஜமாத்தின் அதிரை நகர செயலாளர் அன்வர் அலி அவர்கள் இஸ்லாமிய மார்க்க அடிப்படையிலான நல்லொழுக்க பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கினார். இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
Monday, May 12, 2014
TNTJ நடத்திய கோடைகால பயிற்சி முகாமின் முதல் நாளில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு !
அதன்படி மாணவர்களுக்கான பயிற்சி முகாமின் முதல் நாள் நிகழ்ச்சி இன்று காலை அதிரை தவ்ஹீத் பள்ளி வளாகத்தில் துவங்கியது. இதில் தவ்ஹீத் ஜமாத்தின் அதிரை நகர செயலாளர் அன்வர் அலி அவர்கள் இஸ்லாமிய மார்க்க அடிப்படையிலான நல்லொழுக்க பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கினார். இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
6 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பிஸ்மில்லா...
ReplyDeleteلَّٰكِنِ الرَّاسِخُونَ فِي الْعِلْمِ مِنْهُمْ وَالْمُؤْمِنُونَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ ۚ وَالْمُقِيمِينَ الصَّلَاةَ ۚ وَالْمُؤْتُونَ الزَّكَاةَ وَالْمُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أُولَٰئِكَ سَنُؤْتِيهِمْ أَجْرًا عَظِيمًا
எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்; இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம். 4:162
ஸஹீஹுல் புகாரி 82. 'நான் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் (என்னுடைய கனவில்) ஒரு பால் கோப்பை என்னிடம் கொண்டு வரப்பட்டது. உடனே (அதிலிருந்த பாலை நான்) தாகம் தீருமளவு குடித்து அது என்னுடைய நகக் கண்கள் வழியாக வெளியேறுவதைப் பார்த்தேன். பின்னர் மீத மிருந்ததை உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது நபித் தோழர்கள் இறைத்தூதர் அவர்களே! அந்தப் பாலுக்குத் தாங்கள் என்ன விளக்கம் தருகிறீர்கள்?' என்று கேட்டதற்கு 'கல்வி' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume:1,Book:3.
தங்கள் இயக்கங்களின் சார்பில் கோடை கால பயிற்சி மாணவர்களுக்கு சமீபத்தில் ஊரில் நடக்குது இதில் முக்கியமாக இஸ்லாமிய மார்க்க அடிப்படையிலான நல்லொழுக்க பயிற்சியை நடத்துகிறார்கள்.
ReplyDeleteஒரு முஸ்லிம் மாணவன் எப்படி இருப்பான் என்பதை அவன் அணியும் ஆடை வைத்து கணிக்கலாம். நல்லொழுக்க பயிற்சியில் தொழுகை முறை இடம் பெரும் இதில் கலந்துக்கொள்ளும் மாணவர்களிடத்தில் தலையில் தொப்பி (குல்லா ) காணோம்,
இந்த பயிற்சி எதை நோக்கமாக வைத்து நடத்துகிறார்கள் ? இஸ்லாம் தோன்றிய அரேபியா மாணவர்கள் தலை மொட்டவையாகவா இருக்கு ? சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிவா ? சமுதாய மக்களே சிந்திப்பீர்!
இஸ்லாம் என்றால் குல்லாவும் ஜிப்பாவும் என்ற காலம் மாறி, குர்ஆன் , ஹதீஸ் என்ற நிலைக்கு ஈடேற்றம்மாகிவிட்டது .you are too late......
Deleteகிணற்று தவளையாக இருக்காதே
Deleteகுர்ஆன் ஹதீஸ் என்ற நிலைபாடு உனக்கு கிணற்று தவலையாகிவிட்டதோ இது ஈமானை பறிகொடுத்த நிலை உன்னை மாதிறிஆட்களுக்கு வேறபெயர் ஹா...
Deleteசகோதர் மஸ்தான்கனி கவனத்திற்க்கு
ReplyDeleteஸஹீஹுல் புகாரி 352. 'ஜாபிர்(ரலி) ஒரே வேஷ்டியை அணிந்து கொண்டு அதைத் தங்களின் பிடரியில் முடிச்சுப் போட்டவர்களாகத் தொழுதார்கள். அவர்களின் இதர ஆடைகளோ துணி தொங்க விடப்படும் கம்பில் தொங்கிக் கொண்டிருந்தன. இவர்களிடம் ஒருவர், 'ஒரே வேஷ்டியிலா தொழுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு 'உன்னைப் போன்ற மடையவர்கள் என்னைப் பார்க்க வேண்டுமென்பதற்காகவே இவ்வாறு செய்தேன். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எங்களில் யாருக்குத்தான் இரண்டு ஆடைகள் இருந்தன?' என்று ஜாபிர்(ரலி) கேட்டார்" என முஹம்மத் இப்னு அல் முன் கதிர் அறிவித்தார்.
Volume:1,Book:8.