இதில் சிறப்பு பேச்சாளராக மவ்லவி இப்ராகிம் மதனீ அவர்கள் "நற்குணங்கள்" என்ற தலைப்பிலும், மவ்லவி ஜியாத் இஸ்மாயீல் மக்கீ அவர்கள் " மிஃராஜ் தரும் படிப்பினை" என்ற தலைப்பிலும், டாக்டர்: அம்ஜத் ராஸிக் மதனீ அவர்கள் "நபி மொழிகளும் இன்றைய நம் முஸ்லிம்களும்” என்ற தலைப்பிலும் இஸ்லாமிய சொற்பொழிவாற்ற இருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஜெட்டாஹ் மற்றும் அதை சுற்றிவாலும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு வல்ல அல்லாஹ்வின் நற்கிருபையை பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தகவல் : அபூ ஹம்னா
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com