தஞ்சை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கு. பரசுராமன் இன்று காலையில் அதிரையில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். கட்சியினர் எம்.பி.க்கு சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதில் வேட்பாளரோடு பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் மலை அய்யன், அதிமுக கட்சியின் நகர கிளையின் பொறுப்பாளர்கள் - வார்டு செயலாளர்கள், பல்வேறு பிரிவுகளில் பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் சென்றனர்.
அதிரைக்கு சுகாதரம்,தண்ணீர்,அகல இரயில் பாதை,தஞ்சையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை தரமான சாலை இதுபோன்ற பல திட்டங்களை அதிரைக்கு செய்வீர்களா ?செய்வீர்களா ? அம்மாவின் மைன்ட்வாயில் இருந்து.............
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
எங்களுக்கு நன்றியா, உங்களுக்கும் எங்கள் நன்றி. உங்களின் வாக்குறுதிகளை தாமதிக்காமல் நிறைவேற்றுங்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
பகலு அஜீஸ் வீட்டில் நல்ல சாப்பாடாமே, ஒரே அசத்தலாம்,
ReplyDelete