.

Pages

Thursday, May 29, 2014

TNTJ நடத்திய கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழா ! [ படங்கள் இணைப்பு ]

கடந்த ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் மாணவ மாணவியர்கள் கோடைகால விடுமுறையை நல்ல வழியில் செலவிட வேண்டும் என்ற அடிப்படையில் அதிரை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகத்தினர் சார்பில் மாணவ மாணவியர்களுக்காக மார்க்க அடிப்படையிலான கோடைகால இலவச பயிற்சி முகாமை கடந்த [ 12-05-2014 ] முதல் [ 21-05-2014 ] வரை அதிரை தவ்ஹீத் பள்ளியின் கட்டிட வளாகத்தில் நடத்தப்பட்டது. மாணவ / மாணவிகளுக்கு தனித்தனியாக  ஏற்பாடு செய்து நடந்து வந்த இந்த பயிற்சி முகாமில் ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வந்தனர்.

இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று [ 29-05-2014 ] தவ்ஹீத் பள்ளியில் மாணவர்களுக்கு காலையும், பெண்களுக்கு மாலையும் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெரும்பாலான பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.








2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்
    எனதுமகன்கள்
    முஹமது சமீர்
    முஹமது இத்ரீஸ்
    இருவரும் TNTJ நடத்திய கோடைகால பயிற்சி முகாமில்
    கலந்துகொண்டு பரிசுகள் வாங்கியுள்ளார்கள்
    அல்ஹம்துளில்லாஹ்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.