Friday, May 23, 2014
அதிரை பேரூராட்சி அலுவலகம் திடீர் முற்றுகை ![ படங்கள் இணைப்பு ]
11 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
நல்வாழ்த்துக்கள். பாராட்டுக்கள், நிர்வாகம் என்றால் இப்படித்தான் இருக்கணும், மகத்தான இந்த செயலுக்கு பரிசுகளை அள்ளி அள்ளி வழங்கலாமே,
CONGRATULATIONS!
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
நான் நிர்வாகத்தை வாழ்த்தவில்லை,
Deleteபடிப்பவர்கள் இதை நிர்வாகத்திற்கு எதிர்மறையாக எடுத்துக் கொள்ளவும்.
நிர்வாத்தை தூஷிப்பதில் இப்படியும் ஒன்று.
DeletePlz change comments
ReplyDeleteஅதிராம்பட்டினம் பேரூராட்சி அதிகாரிகளின் தில்லுமுல்லு வெளிப்பட்டுவிடு என்ற அச்சத்தின் காரணமாக இதை தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கவில்லை என்பதுதான் உண்மையான காரணம்
ReplyDeleteஅதிரை பேரூர் ஆட்சி, ச்சே! மோசம், எதுக்குமே லாயக்கு இல்லாமல் போய் விட்டது, அதில் பணியில் இருக்கின்ற அத்தனை பேற்றையும் மாற்ற வேண்டும். அவர்கள் எல்லோரும் ஒத்து நின்று வரவு செலவு கணக்குகளில் குளறுபடிகளை செய்கின்றனர்.
ReplyDeleteஅரசு ஊழியர்கள் ஆளும் பொறுப்புக்கு வரவிடாமல் ஜனநாயக முறையில் மக்களால் தந்து எடுக்கபட்டவர்கல்தான் மக்களை ஆள வேண்டுமேன்பதுதான் ஜனநாயத்தின் தத்துவம்.
ReplyDeleteஇந்த தத்துவத்தை குழி தோண்டிப் புதைக்கும் விதத்தில் அதிரை பேரூராட்சியின் அதிகாரிகள் நடந்து கொள்வது முறையறது. ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர் வருவது பேரூராட்சி தலைவர் மற்றும் துனைத்தளைவருக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றால் வேறு என்ன இழவுக்கு மக்கள் பிரதிநிதிகள்?
இது ஒரு வகையில் அதிகாரிகளின் அத்துமீறல்.
இன்னொருவகையில் ஒத்துழையாமையின் உதாரணம்.
மற்றொருவகையில் அதிரையின் அழிவுக்கு அச்சாரம்.
This comment has been removed by the author.
ReplyDeleteமாவட்ட ஆட்ச்சியர் அவர்கள் வருவதை - அதிரை தலைவருக்கும், துணை தலைவருக்கும் சொல்லாமல் இருட்டடிப்பு செய்ததற்கு என்ன காரணம். அப்போ அந்த அலுவலகத்தில் என்ன நடக்குது,
ReplyDeleteவெறும் கூத்தும் கும்மாளமும் நடக்குதா? எல்லோரும் சிங்கி அடிக்கத்தான் லாயக்கு. இவர்களெல்லாம் உருப்படுகிரமாதிரி தெரியலே, அங்கே இருக்கின்றே ஒவ்வொருத்தனின் மூஞ்சை பாருங்க, இஞ்சி திண்ட அதுமாதி (குங்றகு) இருக்கும்.
பேருர்றாட்சின் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை மக்கள் மனதில் பல சந்தேகங்களை எழுப்பக்கூடும்,
ReplyDeleteஎன்னவகையான காரணங்கள் இருக்கலாம்? நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளது என்பது உண்மையாக இருக்கலாம் அதனை தவிர்க்க இந்த நடவடிக்கை?
மக்களிடம் வசூலிக்கும் பணத்திற்கு முறையான ரசீது இருக்காது ( Duplicate போட்டு receipt கொடுத்து இருக்கலாம்)
டெண்டர் விட்டதில் முறைகேடு இருக்கலாம்
Stationary வாங்கியதாக கள்ள கணக்கு எழுதி ஸ்வாக பண்ணியதாக இருக்கலாம்
அரசு பணம் அதிகாரிகளால் வட்டிக்கு விட்டு இருக்கலாம்
அதிக பணம் வாங்கிக் கொண்டு தண்ணீர் இணைப்பு கொடுத்து இருக்கலாம்
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இனியும் இந்த அதிகாரிகளை நம்பாமல் மேல் நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்
நிர்வாகத்தை முற்றிலும் கணினி படுத்த வேண்டும் மேலும் CCTV பொருத்தி அதிகாரிகளின் வேலைகளை கவனிக்க வேண்டும்
நம்ம ஊரில் DMK ல் கோஷ்டி உள்ளது ஒருவேளை அதிகாரிகள் தனக்கு வேண்டிய கோஷ்டி தலைவருக்கு சாதகமாக நடந்தாலும் நிர்வாக சீர்கேடு உள்ளது என்பது நிதர்சன உண்மை!
அதிகாரிகளே! விரைவில் உங்களுக்காக ஸ்பெஷல் சங்கு ஊதப்படும் !
கலெக்டர் வருவது பற்றி முறையான அறிவிப்பு என்பது அவர் யாரிடமும் சொல்லாமல் வந்து ஆய்வு செய்வதுதான் அனைத்து கலெக்டர்களின் வழக்கம்.
ReplyDeleteநீங்கள் இன்று வருகிறார் ஏன்றால் முறையான நிலையில் அனைத்து அரசு எந்திரங்களும் இயங்கும் அவர் சொல்லாமல் வந்தால் தான் எந்த துறைக்கு அவர் செல்வார் அனைத்து அரசு ஊழியர்களின் வயிற்றில் புலியை கரைக்கும்.
உதாரணம் கடந்த காலங்களில் அதாவது 2006 முதல் கலெகடர்களின் பார்வை பள்ளிகளிலும்,ரேஷன் கடைகளிலும்தான் இருந்தது. இதனால் நமதூரில் அரிசி வாங்கியவர்களின் ஏடையையும்,மண்ணெணய் வாங்கியவர்களின் அளவை சரிபார்த்து வழங்கியவரை தகுதி நீக்கம் அன்னைறய கலெகடர் வீரசண்முகம் செய்தார்.
கலெகடர் வருகிறார் என்றால் நீங்கள் முன்னாடியே எல்லாத்தையும் தயார் வச்சிருவீங்கேளே அதான் அவர் உங்களிடம் சொல்லமல் வந்து சோதனைசெய்வதை நான் வரவேற்கிறேன்.