1. மரைக்கா பள்ளி
2. பெரிய ஜும்ஆ பள்ளி
3. பிலால் நகர் பள்ளி
4. கடற்கரைத் தெரு பள்ளி
5. A.J. பள்ளி
அதிரை சகோதரர் அஸ்லம் வழங்கிய 1 மேஜை, அப்துல் ரஷீத் மற்றும் அதிரை நண்பர்கள் சேர்ந்து வழங்கிய 4 மேஜைகள், ஆகக்கூடுதல் 5 மேஜைகள் இன்று வழங்கப்பட்டது. இதில் மரைக்கா பள்ளியின் சார்பில் அப்துல் காதர் ஆலிம், உதுமான், பெரிய ஜும்மா பள்ளி சார்பில் பகுருதீன், பிலால் நகர் பள்ளி சார்பில் அஹமது கபீர், கடற்கரைதெரு ஜும்மா பள்ளியின் சார்பில் அஹமது ஹாஜா, A.J. பள்ளி சார்பில் ராயல் சாகுல் ஹமீது ஆகியோர் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளிடமிருந்து பெற்றனர்.
இது குறித்து அதிரை பைத்துல்மாலின் செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் நம்மிடம் கூறியதாவது...
'அதிரை பைத்துல்மால் சார்பாக ஜனாஸா குளிப்பாட்ட பயன்படுத்தும் மேஜையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்வா பள்ளிக்கு வழங்கினோம். அதன்தொடர்ச்சியாக இன்று மரைக்கா பள்ளி, பெரிய ஜும்மா பள்ளி, பிலால் நகர் பள்ளி, கடற்கரைதெரு ஜும்மா பள்ளி, A.J. பள்ளி ஆகிய 5 பள்ளிகளுக்கு வழங்கியுள்ளோம். இவற்றை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இன்னும் சில சகோதரர்கள் இதற்கு உதவுவதாக எங்களிடம் கூறியுள்ளனர். உதவியை பெற்றபின் மீதமுள்ள பள்ளிகளுக்கு வழங்க முயற்சிக்கப்படும்' என்றார்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
அனைத்து மக்களுக்கும் உறுதுணையாக சேவை ஆற்றிவரும் அதிரை பைத்துல்மால் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கு எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைத்து மக்களுக்கும் உறுதுணையாக சேவை ஆற்றிவரும் அதிரை பைத்துல்மால் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கு எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteExcellent job done by abm.
ReplyDeleteஅனைத்து மக்களுக்கும் உறுதுணையாக சேவை ஆற்றிவரும் அதிரை பைத்துல்மால் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கு எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்.
ReplyDelete