தமிழகமெங்கும் இன்று காலை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவ மாணவிகள் மொத்தம் 53 பேர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் தேர்வு எழுதிய 53 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி 100 சதவீதத்தை அடைந்து சாதனை படைத்துள்ளது.
அறிவியல் பாடப்பிரிவில் R. ஹஃபீலா, S. மஞ்சுளா, H. சாபிரா பைஹான் ஆகியோரும், கணிதப்பாடபிரிவில் R. ஹபீலாவும் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
நடப்பு கல்வி ஆண்டின் பத்தாம் வகுப்பு தேர்வில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் Performance எப்படி ? என்பதை அலசுவோம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
நல்வாழ்த்துக்கள்.
நன்றாக படித்ததற்கான இந்த பரிசு.
இன்னும் படி.
முதலாவதாக படி.
விட முயற்சியுடன் படி.
நம்பிக்கையுடன் படி.
வெற்றி தொடரும்படி படி.
அனைத்தும் உன் உள்ளப்படி படி.
வாழ்த்தும்படி படி.
இவ்வையகம் போற்றும்படி படி.
CONGRATULATIONS!
“Some people just dream of success… while others wake up and work hard at it”
Your hard and hand works are evident from your result I am proud of you.
மக்களுக்கு சேவைகள் பல ஆற்றிட வாழ்த்தி பாராட்டுகின்றேன்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
congratulation to all winners
ReplyDeleteபத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அதிரைநியூஸின் வாயிலாக தெரிவித்துகொள்கிறேன்.
ReplyDeleteமாஷா அல்லாஹ் .........வாழ்வில் மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் ..........
ReplyDeleteTHE DESTINY OF HARDWORK IS ALWAYS SUCCESS. You have done hardwork and got succeed..Congrats on your huge marvelous success.masha allah.
ReplyDeleteவெற்றி பெற்ற அனைத்து பள்ளி மாணவ,மாணவிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.....
ReplyDeleteCongratulations for all students
ReplyDelete