ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனர். இதில் தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்க முயற்சிக்கப்படும் என கூறியதால் சாலை மறியல் கைவிடப்பட்டதாக தெரிகிறது.
தாக்குதலில் அர்ஷாத் ( 21 ) , கையிலும் , அமீன் ( 25 ) கழுத்திலும் , மைதீன் ( 28 ) , நூருல் அமீன் ( 21 ) ஆகியோருக்கு கையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உயிர்க்கு போராடிவரும் இவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மல்லிபட்டினம் ஜமாஅத் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் பெரும் அச்சத்துடன் வீட்டிற்குள் முடங்கி கிடப்பதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிகின்றன. காவல்துறையால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
யா அல்லாஹ்.,
ReplyDeleteவெட்டு பட்ட சகோதரர்களை விரைவில் குனபடுதுவையாக.,
வடக்கில் அவர் பக்கத்தில் (அண்டைநாடு) உள்ளவர்கள் அனைவரையும் வரவழைத்து ஒரு மாபெரும் யுக்த்தியை கையாண்டு அரியணை ஏறிவிட்டார்.
ReplyDeleteதெற்கில் இவர்கள், நாங்கள் எப்போதும் இப்படித்தான், மாறுவது கஷ்டம் என்று சொல்கின்றனர்.
பொதுமக்கள் நாம் என்ன செய்ய வேண்டும்?
யா அல்லாஹ்.
இன்னும் இம்மக்கள் உன்பக்கம் இல்லையே!
தற்பொழுது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் BJP சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கருப்பு (எ) முருகானந்தம் தூண்டுதலின் பெயரில் நடந்திருக்கலாம் என்று சந்தேகம் வருகிறது.
ReplyDeleteSariya sonninga mr.abdul hadhi
ReplyDeleteஇந்த கோரச் சம்பவம் நமக்கு ஒரு பாடத்தை கற்றுத் தந்துவிட்டது. இன்னும் நாம் எல்லா அளவிலும் மனதளவில் பிரிந்து வாழ்ந்தோமேயானால் இப்படித்தான் இனியும் தொடரும் என்று பறை சாற்றுகிறது.
ReplyDeleteஇந்த உலகத்தில் நம்மை விட வேறு ஒரு முட்டாள் இருக்கின்றான் என்றால் அது சுத்தமாக கிடையாது. அல்லாஹ் நமக்கு எதை தரவில்லை? நமக்கு எல்லாவற்றையையும் தந்து விட்டான், தந்தும் ஏன் இந்த நிலைமை? நம்மில் ஒற்றுமை இல்லை, வேற்றுமை உண்டு.
அவர்களை பாருங்கள் உலகத்தில் இல்லாத பல ஜாதிகளை வைத்துக் கொண்டு நம்மை ஆட்டிப் படைக்க நினைக்கின்றனர்.
இனியும் இப்படி பல வழிகளில் பிரிந்து காணப்பட்டாள் நம் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும்.
மேலும் மல்லிப்பட்டினம், ஒரு சுற்றுலாத்தளம். பல நாட்டவர்கள் வந்து போகின்ற இடம், இந்த இடத்தில் இப்படி நடந்தால் யாரும் வர மாட்டார்கள், இதனால் அரசுக்கு நஷ்ட்டம் ஒரு பக்கம், மறு பக்கம் காவி தீவிரவாதிகளின் அட்டூழியம்.
அரசு இரும்பு கரம் கொண்டு அடக்குமா? அல்லது வேடிக்கை பார்க்குமா?
முக்கியமான நாட்களில் வேலை கொடுக்காதீர்கள். வெளியூர்/உள்ளூர் மாருமத பால் வண்டிகளை முற்றிலுமாக தவிர்த்துக்கொள்ள முயற்சி எடுங்கள். கூடுமான வரைக்கும் அவர்கள் கடைகளில் சாமான்களை வாங்காமல் இருங்கள். எந்த விதத்திலும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்காதீர்கள்.
Deleteஆடுகிற மாட்டை ஆடி கறக்கணும்.
Deleteபாடுகிற மாட்டை பாடி கறக்கணும்.
முள்ளை முள்ளால் எடுப்பது போல்.
நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது.
சூடு சொரணை இருந்தா அதை செய். இந்துக்கள் கடையில் பொருட்கள் வாங்காதே. இந்துக்களுடன் வர்த்தக தொடர்பை வைத்துக் கொள்ளாதே. இந்துக்களின் வரிப்பணத்தில் வயிறாய் வளர்க்காதே. உன் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு பாகிஸ்தானுக்கே சென்று விடு.
DeleteN.Pr
Deleteஉனக்கு முழு பெயர் கிடையாதா, உனக்கு சூடு சுரணை / ரோஷம் / வெட்கம் இருந்தா இஸ்லாமிய நாடுகளில் வேலை செய்யும் உன் ஆட்களை திருப்பி அழைத்து உன் வீட்டில் வைத்து வேலை கொடுக்க முடியுமா. உன்னால் முடியாது, அவர்கள் சந்தோஷமாக இருக்கின்றார்கள், பசி இல்லாமல் வயிறார சாப்பிடுகின்றனர்.
நீ யாரு எங்களை பாகிஸ்தானுக்கு ஓடச்சொல்ல? சுதந்திர இந்தியாவுக்கு நாங்கள் ஆற்றிய தியாகம் உனக்கு தெரியுமா? உன் அப்பா அம்மா தாத்தா பாட்டி இவர்களிடம் கேட்டுப்பார்.
எழுதி வைத்துக்கோ உன் பேரக் குழந்தைகள் படிக்கட்டும், இன்னும் நூறாண்டுகளில் இந்தியாவில் இஸ்லாமியர்களின் ஆட்சி நடக்கும், அப்போ ஊழல் போன்ற மக்களுக்கு விரோதமான செயல்கள் நடக்காது.
சியா சுன்னி உள்மார்க்க விவகாரமா,,?? .
ReplyDeleteஅல்லது கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா,,,,?
ங்ஏன்,
Deleteகருப்பு சட்டிக்கும் சிவப்பு நெருப்புக்கும் உள்ள விவகாரம்.
அட.., sb முதலியார் . யுவ்லோ பெரிய அறிவாளி. கரைட்ட கண்டுபுடிச்ட்டறுப்ப.
DeleteAdikki Adithaan sariyana maruthu athea vittu Police ,case,Saalimariyalam ethellam waste paaa...Evana erunthallum sari adikki adikki athu thaan sari
ReplyDeleteமுற்பகல்செய்யின் பிற்பகல்விளையும் என்பார்கள் இதனால் 4 பேர்கைது தேர்தல் முன்விரோதம் என்று காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளதாக தகவல்வருகிறது.
ReplyDeleteஇதேபோல் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவினர் சென்னை,திருவேல்லிகேனி பகுதியில் தமுமுக மமக வினரை தாக்கினார்கள்.
அதிரையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட ஒரு நபர் வெட்டப்பட்டு இறந்தார்.இதேபோல் இனிமேல் தான் தேர்தல் முன்விரோத செய்திகள் அதிகமாக காணப்படும் பத்திரிக்கைசெய்திகளில்.
மல்லிப்பட்டினத்தில் அதேகோணத்தில் தான் போலீசார் விசாரணை மேற்கொண்டு கைது பட்டாளத்துக்கு தாயாரகிவருகின்றனர். தேர்தல் நேரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இதனால் பலரும் பாதிப்படைவார்கள் என்பது சந்தேகமில்லை.
வினை விதைத்தவன் வினை அறுப்பான் அந்த சொல்லுக்கேற்ப மல்லிப்பட்டினம் ஜமாத்தார்களின் நடவடிக்கைகளுக்கு,ஊரில் உள்ள அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்ற நான் கேட்டுகொள்கிறேன்.
படைத்தவனை மட்டுமே நாங்கள் அஞ்சுவோம்.
ReplyDeleteகோலைதனமான இந்த செயலுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்.
வினைவிதைத்தவன் வினைஅறுப்பான்
ReplyDeleteRaj
DeleteVaayal vada ellarukkum sudha theariyum.Ne pothittu po!!!
உலக நாடுகளே மெச்சும் அளவுக்கு நமது பாரத புதிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சார்க் நாடுகளை பாரபட்சம் பாராமல் அழைத்து கவுரவித்து இருக்கின்றார் என்றால் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக.
ReplyDeleteஇங்கு நாம் கடந்தகால முன்விரோதம் எதுவும் இருந்தால் அதை நீக்கிவிட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் அண்ணன் தம்பியாக வாழ வேண்டும்.
இதுமாதரி கோரச் சம்பவம் கண்டிக்கத்தது. தயவுசெய்து யாரும் யாரையும் உயர்வாகவோ குறைவாகவோ மதிப்பிட வேண்டாம், எல்லோருடைய உடம்பிலும் ஒரே மாதிரி செவப்பு இரத்தம்தான் ஓடுது.
இந்துக்களாக இருக்கட்டும் இஸ்லாமியர்களாக இருக்கட்டும் இன்னும் பிற மதத்தவர்களாக இருக்கட்டும். எல்லோருக்கும் இருக்கின்ற உணர்வு ஒன்றுதான். எனவே தயவு செய்து ஒற்றுமையுடன் வாழ முயற்சி எடுங்கள். ஆளாளுக்கு சண்டைப் போட்டுக்கொண்டு இப்படி உயிரை மாய்ப்பதில் என்ன அர்த்தம் இருக்கு?
இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். இனிமேலும் இப்படி யொரு சம்பவம் நடக்கா வண்ணம் பொது மக்களும் அரசும் பாது காத்துக் கொள்ள வேண்டும்.
மல்லிபட்டினத்தில் நடந்தது என்ன சத்தியம் செய்திகள் தரும் விவரம்
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=JqnTE5nTpog
வருத்தப்படவேண்டிய செய்தி இது,கயவர்களை காவல்துறையினர் கைது செய்து தண்டிக்கவேண்டும்.
ReplyDeleteகோழைகளின் வெறிச்செயல், போலீசின் அலட்சியபோக்கு என்று தான் சொல்ல வேண்டும்,
ReplyDeleteசென்ற கலவரத்தில் பொருள் சேதம் ஏற்பட்டது அல்லாமல் அதிகபேர் கைது செய்யப்பட்டார்கள் ஆனால் கலவரத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளி தப்பிக்கவிட்டு பேருக்காக அப்பாவிகளை போலீஸ் கைது செய்தது,
உண்மை குற்றவாளி தண்டிக்கபட்டிருந்தால் இசம்பவம் நடந்திருக்காது. பாரபட்சமாக நடந்து கொள்ளும் இந்த போலீஸ் அதிகாரிகளை நம்பி பலனில்லை
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி செய்தால் கண்டிப்பாக வெறிசெயலில் ஈடு பட்ட பயங்கரவாதிகள் கைது செய்து தண்டிக்கப்படுவார்கள்
இந்த பயங்கரவாதிக் கும்பலில் ஒருத்தனையாவது மடக்கி பிடிக்காமல் விட்டது துரதிஸ்டமே, கண்டிப்பாக யாராவது இச்சம்பவத்தை மொபைலில் படம்பிடித்து இருப்பார்கள் அதன் மூலமாவது கும்பலை அடையாளம் காணலாம்.
அண்ணன் தம்பிகளாக மாமன் மட்சானாக வாழ்ந்துவரும் சமுதாயத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிராத்திப்போம் !
எல்லாம் அவன் கையில் !!
யா அல்லாஹ்., வெட்டு பட்ட சகோதரர்களை விரைவில் குனபடுதுவையாக.,
ReplyDelete