இன்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள் மொத்தம் 207 பேர்கள் தேர்வு எழுதியதில், இம்முறை பள்ளி பெற்றுள்ள மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 84 சதவீதமே தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு பெற்றுள்ள 85 சதவீதத்தை வீட 1 சதவீதம் குறைவானதாக இருக்கிறது.
நடப்பு கல்வி ஆண்டின் ப்ளஸ் 2 தேர்வில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் Performance எப்படி ? என்பதை அலசுவோம்.
2013 ம் கல்வி ஆண்டின் ப்ளஸ் 2 தேர்வில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் Performance எப்படி ? என்பதை அலசுவோம்.
நடப்பு கல்வி ஆண்டின் ப்ளஸ் 2 தேர்வில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் Performance எப்படி ? என்பதை அலசுவோம்.
2013 ம் கல்வி ஆண்டின் ப்ளஸ் 2 தேர்வில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் Performance எப்படி ? என்பதை அலசுவோம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.