இதுகுறித்து நிறுவன உரிமையாளர் நம்மிடம் கூறுகையில்...
'தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எங்களின் கிளைகள் அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அதிரையில் புதிய கிளையை துவங்கியுள்ளோம். எங்கள் மருந்தகத்தில் அனுபவமிக்க விற்பனையாளர்கள், வருடம் முழுவதும் சேவை, உள்ளூர், வெளியூர் மருத்துவர்களின் மருந்து சீட்டுகளுக்கு சரியான மருந்துகள், இலவச டோர் டெலிவரி, பெண்களுக்கு தனிவழி உள்ளிட்ட வசதிகளை வழங்க இருக்கிறோம். அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் எங்களின் நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
குறிப்பு: தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.







Congratulations
ReplyDeleteAlhamdhulillah .. Maasha Allah .. Allah baarak feekum
ReplyDeleteMaasha Allah ..
ReplyDeleteநம்ம ஊரில் பல ஆண்டுகளாக சேவை செய்து வரும் பல மருந்தகம், அவற்றிக்கும் நாம் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்.
ReplyDelete