.

Pages

Monday, April 13, 2015

அதிரையில் புதியதோர் உதயம் 'பாவா பார்மஸி'

அதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் அமைந்துள்ள V.S.M அப்துல் வாஹீது காம்ப்ளக்ஸில் புதிய உதயமாக 'பாவா பார்மஸி' என்ற பெயரில் மருந்தகம் துவங்கியுள்ளது. திறப்பு நாளான இன்று ஏராளமானோர் மருந்தகத்திற்கு வருகை தந்தனர். வந்திருந்த அனைவரையும் மருந்தக உரிமையாளர் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் நம்மிடம் கூறுகையில்...
'தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எங்களின் கிளைகள் அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அதிரையில் புதிய கிளையை துவங்கியுள்ளோம். எங்கள் மருந்தகத்தில் அனுபவமிக்க விற்பனையாளர்கள், வருடம் முழுவதும் சேவை, உள்ளூர், வெளியூர் மருத்துவர்களின் மருந்து சீட்டுகளுக்கு சரியான மருந்துகள், இலவச டோர் டெலிவரி, பெண்களுக்கு தனிவழி உள்ளிட்ட வசதிகளை வழங்க இருக்கிறோம். அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் எங்களின் நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
தொடர்புக்கு: 04373 240340
  
 
 
 

குறிப்பு: தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

4 comments:

  1. Alhamdhulillah .. Maasha Allah .. Allah baarak feekum

    ReplyDelete
  2. நம்ம ஊரில் பல ஆண்டுகளாக சேவை செய்து வரும் பல மருந்தகம், அவற்றிக்கும் நாம் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.