.

Pages

Sunday, April 12, 2015

இஸ்லாமிய சிறுமிகளுக்காக உலகக் கல்வியுடன் ஆலிமா பட்டம் !

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் வழிகாட்டுதலில் அன்னை கதீஜா அகடாமி புதிதாக மார்க்க கல்வியுடன் (ஆலிமா) தரமான உலகக் கல்வி கற்றுக்கொடுக்கும் நோக்கில் புதிதாக தாருஸ் ஸலாம் என்ற பெயரில் பெண்களுக்கான கல்வி நிறுவனம் உருவாகியுள்ளது.

மாணவிகளின் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதிரையிலிருந்து பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: 
அன்னை ஹதீஜா அகடாமி
அலைப்பேசி : 95787 61164 / 99438 91221

தகவல்: 'அல்மாஸ்' அப்துல் மாலிக்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.