அதிரை நியூஸ்: மே-08
இஸ்லாமபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட பாகிஸ்தானின் PIA விமானத்தில் சீனியர் விமானியாக பணியாற்றிய ஆமிர் அக்தர் ஹஷ்மி என்பவர் விமானம் புறப்பட்ட உடன் பயிற்சி விமானியிடம் விமான இயக்கத்தை ஒப்படைத்து விட்டு பிஸ்னஸ் வகுப்பில் ஒரு போர்வையை சுருட்டி போர்த்திக் கொண்டு ஹாயாக இரண்டரை மணிநேரம் தூங்கியுள்ளார்.
305 பயணிகளின் உயிருடன் விளையாடிய இவருக்கு பயிற்சி விமானிகளுக்கு பயிற்சி தரவேண்டியே மாதம் 1 லட்சம் சம்பளம் வேறு தரப்படுகிறதாம். பயணிகளின் கேமராக்களில் சிக்கி புகாருக்குள்ளான இவர் மீது இவருக்குள்ள அரசியல் செல்வாக்கின் காரணமாக முதலில் நடவடிக்கை எடுக்கத் தயங்கியுள்ளது PIA விமான நிறுவனம். பயணிகள் மற்றும் பொதுமக்களின் அழுத்தத்தை தொடர்ந்து ஒருவழியாக இவரை பணியிடை நீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
எப்படியெல்லாம் கிளம்பி வாரணுங்க!
Source: NDTV / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.