அதிரை நியூஸ்: மே-06
வெள்ளிக்கிழமை மாலை அமீரக பொது வழக்குகளுக்கான நீதிமன்றம் விடுத்துள்ள அறிக்கையில், சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இளைஞர்கள் அமீரகத்தின் பாரம்பரிய பண்பாடுகள், ஒழுங்கங்களை பாதிக்கின்ற வகையில் சில பதிவுகளை பதிவேற்றம் செய்கின்றனர். இத்தகைய பதிவுகள் ஒட்டுமொத்த சமூகத்தையே பாழ்படுத்தக் கூடியவை.
இந்த விஷயத்தில் பெற்றோர்களும், கல்வி நிலையங்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முஸாவா என்ற பெயரில் மாணவர்கள் சிலரால் பதிவேற்றப்பட்ட வீடியோ கிளிப் ஒன்று ஏற்படுத்திய சர்ச்சையை தொடர்ந்து இந்த எச்சரிக்கையை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
அதீத ஆர்வமும் கோளாரும் உள்ள வெளிநாட்டுக்காரர்களே! உங்களிடம் இத்தீய குணமிருந்தால் வேண்டாம்! விட்டு விடுங்கள்!!
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.