அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் டைலர் சுல்தான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் இஸ்மாயில், மர்ஹூம் கம்பவுண்டர் அப்துல் ரஹ்மான், முஹம்மது யாகூப், முஹம்மது கமால், முஹம்மது அன்சாரி ஆகியோரின் சகோதரியும், அகமது கபீர், சாகுல் ஹமீது, நாசர் ( ஈசிஆர் பெட்ரோல் பங்க் ) ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா நூர்ஜஹான் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete