அமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் ( TIYA ) சார்பில் நிர்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை துபாயில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அவ்வமைப்பின் அமீரகத் தலைவர் எஸ்.பி ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். எம். சகாபுதீன் கிராத் ஓதி கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் அமீரக TIYA அமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தேர்தல் நடத்துனர்களாக எஸ். அன்சாரி, எம். அலி அக்பர் ஆகியோர் பொறுப்பு ஏற்றனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் : K.M.N. முகமது மாலிக்
துணைத்தலைவர் : N.M.S சேக்பரீது
செயலாளர் : S.M சிராஜ்
துணைசெயலாளர் : B. அபுல் பரகத்
பொருளாளர் : S. மீரா முகைதீன்
துணைப்பொருளாளர் : H. ரியாஸ் அகமது
இணைச்செயலாளர்கள் : ஜவாஹிர் அகமது, K. பசிர் அகமது , M. ஹாஜி முகமது, M. சலீம், J. சபீக் அகமது










2017 - ஆண்டு, புதிதாக பொறுப்பெற்றுள்ள அனைத்து TIYA - நிர்வாகிகளுக்கு என் மணமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteமேலும் உங்கள் சமூதாய பணிகள் சிறப்பாக அமைய ஏகம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.
Regards,
SM.Sheik Nasurudeen
Dubai. UAE.