மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர் மற்றும் மகளிர் திட்டம் தஞ்சாவூர் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 23.06.2017அன்று காலை 9.00 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
இம்முகாமில் ஒருவருட/ மூன்று வருட செவிலியர் பயிற்சி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.12000/-முதல் ரூ.14000/- வரை சம்பளத்துடன் தங்கும் இடவசதியையும் அப்பல்லோ ஹோம் கேர் நிறுவனமும், 18 முதல் 21 வயதிற்குள் உள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு (தேர்ச்சி/தோல்வி) முடித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு NTTF பயிற்சியை ரூ.9000/- உதவித் தொகையுடன் (YAMAHA MOTORS) யமஹா மோட்டார்ஸ் நிறுவனமும், 20 முதல் 29 வயது வரை உள்ள பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ முடித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாதம் ரூ.8500/- சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பை புது ஆறு (KGFS) நிறுவனமும், 30 வயது வரை உள்ள எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாதம் ரூ.8190/- வரை சம்பளத்துடன் ESSTEE EXPORTS, திருப்பூர் நிறுவனமும், 25 வயது முதல் 35 வயது வரை உள்ள சமையல் கலை பயிற்சி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.6000/- சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பை ஆக்ஸ்போர்டு கேட்டரிங் நிறுவனமும் வேலைவாய்ப்பை வழங்க இருக்கிறது.
எனவே இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாடுநர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றுகளின் நகல்கள், ஆதார் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ. சுயவிவர படிவம், குடும்ப அடையாள அட்டை நகல், சாதி சான்று நகல்களுடன் உடன் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.