தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈத் கமிட்டி சார்பில் நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை மேலத்தெரு சானாவயலில் அமைந்துள்ள திடலில் திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மவ்லவி அப்துல்லா தவ்ஹீதி கலந்துகொண்டு பெருநாள் பேரூரை நிகழ்த்தினார். ரமலான் சிறப்புத் தொழுகையில் பெண்கள் உட்பட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதி இஸ்லாமியர்கள் 800 பேர் கலந்துகொண்டனர்.
Where are we going?
ReplyDeleteஉலகமெங்கும் அன்பும், அமைதியும் தழைக்க நலமும், வளமும் பெருக வேண்டும்.ஈத் முபாரக்
ReplyDelete