தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் புதிய நிர்வாகிகளுக்கு அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை தமிழ்நாடு வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலரின் செயல்முறை ஆணையின் படி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த எம். அகமது இப்ராஹீம், கே.அஜ்மல்கான், கே. அகமது ரசூல், என்.அகமது அன்சாரி, எஸ்.ஜே. அபுல் ஹசன், என்.கே ஆஷிக் அகமது, என்.எம் அப்துல் லத்திப் ஆலிம் மன்பஈ, எம்.ஏ முஹம்மது தமீம், எம்.பி முஹம்மது அபூபக்கர் ஆகியோர் அதிராம்பட்டினம் எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் உறுப்பினர்களாக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டனர். இதையடுத்து தலைவராக என்.அகமது அன்சாரி, செயலாளராக எஸ்.ஜே. அபுல் ஹசன் மற்றும் ஏனைய 7 பேர் உறுப்பினர்களாக இன்று வியாழக்கிழமை பொறுப்பேற்றனர்.
இதையடுத்து, அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அனைத்து நல்ல உள்ளங்கலையும்
ReplyDeleteஇந்தியயூனியன் முஸ்லிம்லீக் சார்பாக மனதார உள்ளம் குளிர வாழ்த்தி வரவேற்க்கின்றோம்
This comment has been removed by the author.
ReplyDeleteCongratulations to all brothers
ReplyDeleteCongratulations to all brothers
ReplyDelete