.

Pages

Thursday, June 22, 2017

மரண அறிவிப்பு ( கே.எஸ்.எம் முஹம்மது சேக்காதி அவர்கள் )

அதிரை நியூஸ்: ஜூன் 22
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கே.எஸ்.எம் முஹம்மது சித்தீக் அவர்களின் மகனும், மர்ஹூம் அ.கா அப்துல் லத்திப் அவர்களின் மருமகனும், அப்துல் குலாம், அலி அக்பர், அப்துல் ஜலீல், அப்துல் ரஹ்மான், மர்ஹூம் பஷீர் அகமது, தஸ்தகிர், ஜபருல்லா ஆகியோரின் சகோதரரும், முகமது அன்சாரி, சேக்தாவூது ஆகியோரின் மைத்துனரும், சாகுல் ஹமீது, மர்ஹூம் அமானுல்லா, ஜபருல்லா, அப்துல் ஜலீல், அலி அக்பர், ஹாஜா முகைதீன் ஆகியோரின் மச்சானும், பகுருதீன் அவர்களின் மாமனாரும், ஹாஜா நஜ்முதீன் அவர்களின் தகப்பனாருமாகிய கே.எஸ்.எம் முஹம்மது சேக்காதி அவர்கள் இன்று இரவு 10 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை ( 23-06-2017 ) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

10 comments:


  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.

    ReplyDelete

  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete

  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  8. Inn na ielahi WA inn na ielahi rajuhoon

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.