அதிரை நியூஸ்: ஜூன் 19
ரஷ்யாவில் நடைபெறவுள்ள 2 வகையான கால்பந்து தொடர்களை கண்டுகளிப்பதற்காக முன்கூட்டியே விண்ணப்பித்துப் பெரும் விசா நடைமுறைகள் இன்றி ரஷ்யாவிற்குள் செல்லலாம்.
ரஷ்யாவில் நடப்பு 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் ஜூலை 2 வரை நடைபெறும் 'பிபா கான்பிடரேசன் கோப்பை' (FIFA Confederations Cup 2017) கால்பந்து போட்டி (தற்போது நடைபெற்று வருவது) மற்றும் 2018 ஆம் ஆண்டு ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை நடைபெறவுள்ள 'பிபா 2018 உலகக் கோப்பை' (FIFA World Cup 2018) கால்பந்து தொடர் போட்டிகளை காண்பதற்காகவே இச்சலுகையை பயன்படுத்திக் கொள்ள இயலும்.
விசா இல்லாத இப்பயணத்திற்கு அனைத்து நாட்டவர்களும் (All Foreiners), நாடு அற்றவர்களும் (Stateless Persons) உரிய செல்லத்தக்க (டூரிஸ்ட்) பாஸ்போர்ட் (Valid Tourist Passport) வைத்திருக்க வேண்டும், கால்பந்து போட்டியை கண்டுகளிப்பதற்கான டிக்கெட் (Tickets) மற்றும் விளையாட்டு விசிறி என்பதற்காக வழங்கப்படும் அடையாள அட்டை “personalised card of the spectator” (also known as a “Fan ID) ஆகியவற்றை வைத்திருந்தால் கால்பந்து போட்டித் தொடர்கள் நடைபெறும் காலகட்டத்தில் மட்டும் முன்அனுமதி பெற்ற விசா இன்றி வந்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.