தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்தவர் பஷீர் அகமது. இப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வாசிம்கான் (வயது 28). இவர் கடந்த 2013 ஆண்டு முதல் குவைத் நாட்டில் காலித் அப்துல் ஜலீல் என்ற சீனியர் வழக்குரைஞரிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 8 ந் தேதி குவைத்தில் காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை ( குவைத் நேரப்படி மாலை 3.30 மணி ) அஸ்ர் தொழுகைக்கு பிறகு ( இந்திய நேரப்படி மாலை 6 மணி ) குவைத் சிலபிஹாத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
குறிப்பு:
இன்று (17.06.2017 ) மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு அதிராம்பட்டினம் பிலால் நகர் மஸ்ஜித் ( ரலி ) பள்ளிவாசலில் காயிப் ஜனாஸா தொழுகை நடைபெறும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete