அதிராம்பட்டினம், மேலத்தெரு ஒசங்கனி வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது நூர்தீன் அவர்களின் மனைவியும், ஹாஜி முஹம்மது, நிஜாமுதீன், ஆகியோரின் தாயாரும், பாருக், அக்பர், நூர் முஹம்மது ஆகியோரின் மாமியாருமாகிய ஜெமிலா அம்மாள் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteReply