அதிராம்பட்டினம், ஏ.ஜே நகரைச் சேர்ந்த மர்ஹூம் செ.கு.செ மந்தியப்பா முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகளும், மர்ஹூம் கோஸ் முஹம்மது சேக்காதியார் அவர்களின் மனைவியும், அப்துல் ஜலீல் அவர்களின் சகோதரியும், கிஜார் முஹம்மது, சேக் நசுருதீன், தமீம் அன்சாரி, முஹம்மது இஸ்மாயில் ஆகியோரின் தாயாரும், முகமது அபூபக்கர், முஹம்மது சுகைப், அமானுல்லா, முஹம்மது முகைதீன் ஆகியோரின் மாமியாருமாகிய சகதூன் அம்மாள் அவர்கள் இன்று மாலை 5 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteLike · Reply · Jun 25, 2017 9:47am