உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணம் வல்லெஹோ நகரிலும் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் முஸ்லீம்கள் பெருநாளை இன்று காலை சிறப்பாக கொண்டாடினர்.
இங்குள்ள இஸ்லாமிக் சென்டரில் நடந்த பெருநாள் தொழுகைக்கு பிறகு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.
அனைவருக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்
ReplyDelete