அதிராம்பட்டினம், சிஎம்பி லேன் பகுதியைச் சேர்ந்த மர்ஹூம் மு.கி,மு முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.கி.மு முஹம்மது சாலிகு அவர்களின் மனைவியும், மு.அ சாகுல்ஹமீது அவர்களின் சகோதரியும், முஹம்மது புஹாரி, அஹமது அமீன், தமீம் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா நபீசா அம்மாள் அவர்கள் இன்று சி.எம்.பி லேன் ஏ.எல் மெட்ரிக். பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete