அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.கா.மு முஹம்மது சேக்காதி அவர்களின் மகனும், காதர் மஸ்தான் அவர்களின் சகோதரரும்,
M.R.P நெய்னா முஹம்மது, M.R.P மர்ஹூம் கோஸ் முஹம்மது, M.R.P மதரசா, M.R.P முஹம்மது சேக்காதி, M.R.P பக்கீர் முஹம்மது, M.R.P முகமது முஸ்தபா ஆகியோரின் மச்சானும், அப்துல் ஜலீல் அவர்களின் மாமனாரும், காதர் முகைதீன், தமீம் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஜெய்னுல்ஆப்தீன் அவர்கள் இன்று பகல் 1 மணியளவில் சென்னை ஆல்வார் திருநகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 7 மணிக்கு சென்னை ஆல்வார் திருநகர் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவின்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவின்
ReplyDelete