அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.கா ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மகளும், 'கொய்யாப் பழம் பெயிண்ட் கடை' மர்ஹூம் எம்.எஸ் அப்துல் வாஹிது அவர்களின் மனைவியும், 'அலாவுதீன் இரும்பு கடை' அலாவுதீன் அவர்களின் சகோதரியும், ஜபருல்லா ஆலிம், முகைதீன் அப்துல் காதர், அகமது அஸ்ரப் ஆகியோரின் மாமியாருமாகிய அகமது மரியம் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
Innalillahi va innailaihi rajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete