அதிராம்பட்டினம், கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அபூபக்கர் லெப்பை ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹூம் தஸ்தகிர் லெப்பை ஆலிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் கோடை இடி முகம்மது காசிம் லெப்பை அவர்களின் சகோதரரும், மர்ஹூம் கலிபுல்லா ஆலிம், மர்ஹூம் சித்திக் லெப்பை ஆகியோரின் மைத்துனரும், ஜெஹபர் சாதிக் அவர்களின் மாமனாரும், நிஜாமுதீன், 'ஹைய் லுக்' ஆப்டிகல்ஸ் ஜாகிர் உசேன் ஆகியோரின் தகப்பனாருமாகிய O.M அகமது கபீர் லெப்பை அவர்கள் இன்று வெற்றிலைக்காரத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்...
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete